உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலை.,யில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இன்ஜினியரிங் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்