உள்ளூர் செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: மழை வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 24 பள்ளிகளுக்கு நவம்பர் 29ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருவள்ளூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள 6 அரசு பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 7 அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்