உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி

பள்ளி தாளாளர் விஜயகுமார் கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சி அரங்குகளில் கணிதம், அறிவியல் புதிர்கள், செயற்கை கோள், குளோனிங் செயல்பாடு, இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும் இயந்திரங்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வழி முறைகள் பற்றி மாணவர்கள் விளக்கினர். கண்காட்சியை முன்னிட்டு அறிவியல் குவிஸ் போட்டியும் நடந்தது. ஏராளமான மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் கண்காட்சியை பார்வையிட்டனர். பள்ளி செயலர் பிரேமா தலைமையில், தலைமை ஆசிரியை மனோரமா மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்