உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை நேர்முக வகுப்பு

இதுபற்றிய செய்திக் குறிப்பு:சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் வழங்கும் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், 2009 வருடாந்திர திட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, இறுதிச் சுற்று நேர்முகத் தொடர்பு வகுப்புகள், சென்னை மற்றும் வேலூர் மையங்களில் நவ14, நவ 15 ஆகிய தேதிகளில்  நடைபெறுகிறது.தற்போது முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கள், அவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மையங் களில், நேர்முக வகுப்புகளில் பங்கு கொள்ளலாம்.நேர்முக வகுப்பு மையங்கள் மற்றும் படிப்புகள் பற்றிய விவரங்களை தொலை தூரக் கல்வி நிறுவன இணையதளத்தில்  http://www.ideunom.ac.inதெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்