உள்ளூர் செய்திகள்

ஜல்சக்தி திட்டம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: நாடு முழுதும் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் வகையில், ஜல்சக்தி அபியான் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது.இந்த திட்டத்தின் நோக்கம் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துதல், நீரை சேமித்தல், நீரை வீணாக்காமல் செலவழித்தல், குடிநீர் ஆதாரங்களை பேணுதல் போன்றவை குறித்து மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாநில பள்ளிக்கல்வித் துறையை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்