உள்ளூர் செய்திகள்

பட்டப்படிப்பு தேர்வு முடிவு வெளியீடு

கோவை: பாரதியார் பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் மாணவர்களுக்கு, நவ., -டிச., மாதங்களில் நடந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகள் பல்கலை இணையதளத்தில், www.b-u.ac.in / www.kalvimalar.com வெளியிடப்படும். பதிவு எண்களை உட்செலுத்தி, முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்ய, பிப்., 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) பொன்பாண்டியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்