உள்ளூர் செய்திகள்

நாட்டுப்புற இசை படிப்பு

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.படிப்பு: நாட்டுப்புற இசை மற்றும் வில்லுப்பாட்டு பட்டயப்படிப்புபடிப்பு காலம்: ஓர் ஆண்டுபயிற்றுமொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்படிப்பின் சிறப்பம்சங்கள்: நாட்டுப்புற இசையின் பல்வேறு பரிணாமங்களை அறிந்துகொள்ளுதல், வில்லுப்பாட்டு கலைக்கான கருப்பொருளை உருவாக்குதல், வில்லுப்பாட்டு கலையில் பாடுதல், விவரித்தல், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் வில்லுப்பாட்டு கலைக்கான இசை கருவிகளை கற்றல்.தகுதிகள்: 12ம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். நாட்டுப்புற இசை மற்றும் வில்லுப்பாட்டு குறித்த அடிப்படை அறிவு பெற்றிருத்தல் போதுமானது. தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருத்தல் அவசியம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 15விபரங்களுக்கு: 044-24629035/36


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்