உள்ளூர் செய்திகள்

கோடைகால இலவச பயிற்சி முகாம்

தேனி: மாவட்ட விளையாட்டு அரங்கில் உறைவிடம் சாரா கோடைகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.தடகளம், கூடைப்பந்து, கால்பந்து,கபடி, ஹாக்கி, சிலம்பம், கிக் பாக்ஸிக் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.பயிற்சி முகாம் ஏப்., 17 முதல் மே 1 வரை காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை, மாலை 04:30 மணி முதல் 06:30 மணி வரை நடக்கிறது. இதில் 18 வயதிற்குட்பட்டோர் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 74017 03505 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்