உள்ளூர் செய்திகள்

சிங்கப்பெண்கள் அதிரடிப்படை பள்ளியில் விழிப்புணர்வு

உடுமலை: உடுமலை, கச்சேரி வீதி, நகராட்சி நடுநிலைப் பள்ளியிலுள்ள மாணவர்களுக்கு, சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சிறப்பு உதவி எஸ்.ஐ., சுமதி, தலைமை காவலர் தீபா, போலீஸ் அகிலா உள்ளிட்டோர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் குறித்தும், தகாத முறையில் யாரவாவது ஈடுபட்டால், சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்