உள்ளூர் செய்திகள்

திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் 15ல் துவக்கம்

வேலுார்: திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் வரும், 15ம் தேதி துவங்குகின்றன.திருவள்ளுவர் பல்கலை தேர்வுத் துறை கட்டுப்பாட்டு அலுவலர் அமுல்தாஸ் கூறுகையில், நவம்பர், 12ம் தேதி முதல் டிச., 8ம் தேதி வரை நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள், வரும், 15ம் தேதி துவங்கி, ஜன., 5ம் தேதி வரை நடக்கின்றன,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்