உள்ளூர் செய்திகள்

இதுவரை ஒதுக்கீடு பெற்றவர்கள் 38,865 பேர்

மொத்த அழைக்கப்பட்டவர்கள் 52,162 பேர். அவர்களில் வராதவர்கள் 13,124 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 173 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 25.16%. இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. 11வது நாளில் மட்டும் 5,882 பேர் கவுன்சிலிங் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 1,741 பேர் மற்றும் கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 19 பேர் போக, 4,122 பேர் ஒதுக்கீடு பெற்றனர். ஆப்சென்ட் விகிதம் 29.60%. தொழிற்பிரிவு கலந்தாய்வு எட்டு நாட்களின் முடிவில் மொத்தம் 2838 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,005. ஆப்சென்ட் ஆனவர்கள் 1,141 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 26 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஆப்சென்ட் விகிதம் 28.49%.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்