உள்ளூர் செய்திகள்

பல்கலை தேர்வு தள்ளிவைப்பு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி இயக்ககம் சார்பில், டிச., 19 முதல் நடக்கயிருந்த பி.எல்.ஐ.எஸ்.சி., எம்.எல்.ஐ.எஸ்.சி., மற்றும் பி.ஜி.எல்., தேர்வுகள், ஜன., 6 முதல் நடக்கிறது. சென்னை, புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. முதுநிலை சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பி.எட்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., அடிப்படை, தொடக்கநிலை படிப்புக்கான தேர்வு தேதிகளில் மாற்றமில்லை, என கூடுதல் தேர்வாணையர் மனோகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்