உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு உதவி வழங்கல்

ஆதம்பாக்கம் ஜி.கே.ஷெட்டி ஹிந்து வித்யாலயாவை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஆர்த்தி. இவர், 10ம் வகுப்பில், 473/500 மதிப்பெண் பெற்றார்.கொரோனா பாதிப்பில் இவரின் தந்தை வாழ்வாதாரம் இழந்ததால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார். இவருக்கு பள்ளியின் முன்னாள் மாணவியும் பல் டாக்டருமான உமா ரேவதி பள்ளிக் கட்டணமான 15 ஆயிரம் ரூபாயை வழங்கி உதவினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்