உள்ளூர் செய்திகள்

எம்பிபிஎஸ் கலந்தாய்வு அறிவிப்பு

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 86 இடங்களுக்கும் தமிழக அரசே கலந்தாய்வு நடத்தும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்