உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை

கடலூர்: கடலுார், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி டிசம்பர் 27ம் தேதி அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்