உள்ளூர் செய்திகள்

விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை: சைனிக் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி.மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதற்கான தேசிய நுழைவுத் தேர்வு பிப்ரவரியில் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்