உள்ளூர் செய்திகள்

எம்.டெக்., மாணவர் சேர்க்கை

திருவனந்தபுரத்தில் செயல்படும் மத்திய அரசு கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.படிப்பு: எம்.டெக்., - 2 ஆண்டு முழுநேர படிப்புபிரிவுகள்: ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஏவியானிக்ஸ், எர்த் அண்டு ஸ்பேஸ் சயின்சஸ், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளின் கீழ் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.கல்வித் தகுதி: துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.வயதுவரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: https://admission.iist.ac.in/admission/index1.php எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 17விபரங்களுக்கு: https://iist.ac.in/admissions/postgraduate/regular


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்