டிப்ளமா மருத்துவ படிப்புகள்
எம்.பி.பி.எஸ்., நிறைவு செய்தவர்கள் இரண்டு ஆண்டு கால டிப்ளமா மருத்துவ படிப்புகளை படிக்க விண்ணப்பிக்கலாம்.பிரிவுகள்: அனெஸ்தீசியாலஜி, பேமிலி மெடிசின், ரேடியோ டயக்னாசிஸ், ஆப்ஸெட்டிர்க்ஸ் அண்டு கைனகாலஜி, ஆப்தமாலஜி, டி.பி., அண்டு ஜெஸ்ட் டிசீஸ், பீடியாட்ரிக்ஸ், இ.என்.டி., எமர்ஜென்ஸி மெடிசின்விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30விபரங்களுக்கு: https://natboard.edu.in/