உள்ளூர் செய்திகள்

ஜூன் 2-ல் பள்ளி திறப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.அதற்கு முன், வகுப்பறைகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். குப்பைகளை அகற்ற வேண்டும். பள்ளி திறந்த முதல் நாள், மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்