உள்ளூர் செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா?

யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - பிப்ரவரி 17 ஏ.ஐ.சி.டி.இ., நடத்தவுள்ள மேனேஜ்மென்ட் பொது நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 21 முதல் 25 வரை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு ஜே.ஈ.ஈ - ஏப்ரல் 7 சி.ஆர்.பி.எப்., ஏ.எஸ்.ஐ., ஸ்டெனோ மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணிகளுக்கான தேர்வு - ஏப்ரல் 15 முதல் 22 வரை சென்னை ஐ.ஐ.டி., ஹியூமானிடிஸ் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 21 ஜே.ஈ.ஈ., அட்வான்ஸ்ட்(ஆர்க்கிடெக்சர்) தேர்வு - ஜூன் 28


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்