உள்ளூர் செய்திகள்

பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்கால்: அரசு உயர் அதிகாரிகளை விமர்சித்து அவதுாறு பரப்புவதை கண்டித்து, காரைக்காலில் கல்லுாரி போராசிரியர்கள், நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் கல்லுாரி, அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்