உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு பயிற்சி

மதுரை: மதுரையில் அனைவருக்கும் கல்வித்திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி மூலம் பாடத்திட்டம் வடிவமைப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி துவக்கி வைத்து பேசினார். பயிற்சிக்கான ஏற்பாட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அங்கயற்கண்ணி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்