உள்ளூர் செய்திகள்

தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: தமிழக கிராமப்புற மாணவர்களுக்கான திறன் தேடல் தேர்வு (TRUSTS) டிச., 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு நாளை நடைபெற இருந்த இத்தேர்வு தித்வா புயல் காரணமாக டிச., 6ம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்