வெற்றியின் சீக்ரெட்
* வெற்றியாளர்கள் தடைகளை எதிர்கொள்ள தயங்க மாட்டார்கள். தாங்கள் விதைத்ததையே அறுவடை செய்ய முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். * வெற்றியாளர்கள் ஒவ்வொரு பிரச்னையிலும் வாய்ப்பைதேடுவார்கள். * தோல்வியடைந்தாலும் வெற்றியாளர்கள் துணிந்து அடுத்த முயற்சியில் இறங்குவார்கள். * வெற்றியாளர்கள், செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதை எண்ணி திருப்தி அடையும் பக்குவத்தை பெற்றிருப்பார்கள். * எல்லோரும் சிந்திப்பதை போல் அல்லாமல் மாறுபட்டு சிந்திக்கும் ஆற்றல் உடையவர்களாக வெற்றியாளர்கள் * முயற்சி செய்யாமல் கிடைக்கும் வெற்றியை விரும்பமாட்டார்கள்.