உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு

தேதி வாரியான விபரங்கள் மார்ச்  5 - தமிழ் முதல் தாள்மார்ச்  8 - தமிழ் இரண்டாம் தாள்மார்ச் 12 - ஆங்கிலம் முதல் தாள்மார்ச் 13 - ஆங்கிலம் இரண்டாம் தாள்மார்ச் 19 - இயற்பியல் / பொருளியல்மார்ச் 20 - கணினி அறிவியல்மார்ச் 22 - வேதியியல் / கணக்கியல்மார்ச் 26 - கணிதம் / வணிகக் கணிதம்மார்ச் 28 - உயிரியல் / வணிகவியல் இத்தேர்வுகள் அனைத்தும், பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்