உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 துணைத் தேர்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 25 தேதி முதல் துணை தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் மே 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத் தாள் நகல் கேட்டி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே13 முதல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்