உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் 61,292 பேர் ஆப்சென்ட்

சென்னை: தமிழகத்தில், கடந்த 2ல் துவங்கி, நேற்று வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது.அதில், 7,545 பள்ளிகளைச் சேர்ந்த, 7 லட்சத்து, 99,692 மாணவர்கள், 27,501 தனித்தேர்வர்கள், 281 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து, 27,475 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த தேர்வுகளில், மொத்தமாக சேர்த்து, 61,292 பேர் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்