மாஹேவில் செப்.,24 வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வரும் செப்.,24ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.