உள்ளூர் செய்திகள்

வெளிமாவட்டத்திற்கு 7 ஆசிரியர்களுக்கு மாறுதல்

நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பட்ட-தாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கான இடமாறுதல் அளிப்பதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நடந்தது. அதில், இடமாறுதல் கேட்டு, 22 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கலந்தாய்வில், ஏழு ஆசிரிர்கள் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில், இரண்டு சமூக அறிவியல் ஆசிரியர்கள், சேலம் மாவட்டத்திற்கு இடமாறுதல் பெற்று சென்றனர். இதற்கான ஆணையை முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்