உள்ளூர் செய்திகள்

12 லட்சம் ஹார்டுவேர், நெட்வொர்க்கிங் திறமையாளர்கள் தேவை!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜாப் ஓரியன்டட் டிரய்னிங் (ஐ.ஐ.டி.,) மண்டல தலைவர் தீபக் குலாஸ்கர் கூறுகையில், ‘இத்துறையின் தற்போதைய தேவை 10 சதவீதம் மட்டுமே, என்றார். இந்திய ஹார்டுவேர் துறை வரும் 2010ம் ஆண்டில் 62 பில்லியன் டாலரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்ப்யூட்டர் ஹார்டுவேர், செக்யூரிட்டிஸ், நெட்வொர்க்கிங் ஆகிய துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளநிலையில், பெரும்பாலான மாணவர்களின் ஆர்வம் கம்ப்யூட்டர் புரொகிராமிங் பிரிவுகளைச் சார்ந்தே உள்ளது. தொழில்நுட்ப திறமையாளர்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருவதற்கு, இத்துறை தொடர்பான சிறந்த பயிற்சி மையங்கள் குறைவாக இருப்பதே முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்