உள்ளூர் செய்திகள்

2ம் நிலை காவலருக்கு விண்ணப்பிக்க செப்.21 கடைசி

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 3,665 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட், 21ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்.எழுத்து தேர்வு நவம்பர், 9ல் நடக்கும் என, வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்