8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், நாகை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.