உள்ளூர் செய்திகள்

பயிலரங்கம்

கோவை: வேளாண் பல்கலையில், மூலக்கூறு இனப்பெருக்கவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில், ஒரு நாள் பயிலரங்கம் பல்கலை அரங்கில் நடந்தது.உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் மைய இயக்குனர் செந்தில், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆராய்ச்சி மாணவர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.இதில், மூலக்கூறு இனப்பெருக்கவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள், பயிர் மேம்பாட்டில் அதன் பயன்பாடுகள் குறித்து, துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்