வாசகர்கள் கருத்துகள் ( 17 )
If the Government should have already taken measure by implementing 10 feet diameter pumbing tem to filter the water by High Power electric motors and surplus water during rain seasons they are reach the lake and fill up throughout the tamilnadu by doing this the rain seasons water should be preserved to the greater extent to avoid to go to the sea by doing so the ground water sources will increased
தயவுகூர்ந்து தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் உடனடியாக நீர் மேலாண்மையை பயன்படுத்தி காவிரி நீரை சேமிக்க வேண்டுகிறோம். நீரின்றியமையாதுலகு நன்றி
அரசு மெத்தனம் காட்டாமல் உடனடியாக நீர் மேலாண்மையை செய்து தமிழகத்தை செழிப்பாக்க வேண்டும். எல்லா தொழில் நுட்பமும் நம்மிடம் உள்ளது. காற்றுள்ளபோதே தூற்றிகொள்ளவும். நன்றி
மேகதாதுவில் அவர்களும் ராசி மணல் நாமும் ஆணை கட்டியிருந்தால் இருவருக்கும் பயன் தரும். எனக்கு இரண்டு கண் போனால் போகட்டும் ஆனால் அவர்களுக்கு ஓரு கண்ணாவது போகவேண்டும்
மேட்டூர் அணை தூர்வாரி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. அணையில் தேங்கியிருக்கும் சேறு சகதிகள் இருபது முப்பது அடிகளுக்கு மேல் இருக்கும். தூர்வாரினாலே இன்னும் சிறிது நீரை சேமிக்க முடியும்.
கர்னாடக அரசு கட்டிக்கொடுக்கவேண்டும் என ஒரு தரமனத்தைப்போட்டுவிட்டால் அதை வைத்து ஒரு ஐம்பது வருடம் ஆட்டலாமே காவிரி பங்கீடுபோல, மலைகலத்தில் காவிரியில் வரும்நீரை சேமித்து வைக்க இதுவரை ஒரு அரசுகூட நடவடிக்கையில்லை, இதில் வரடாவருடம் காவிரி தண்ணீரபிரச்சணையை வைத்து அரசியல் செய்வது, எங்காவது ஒரு அணை கட்ட துப்பு உள்ளதா என்றால் துப்பிக்கொள்ளவேண்டுயதுதான்,
நன்றி. ஒரு அணை கட்டப்படவேண்டும். பெருவெள்ளநீர் சேமிக்கப்படவேண்டும். அது இந்த அரசின் வாழ்நாள் சாதனையாக வேண்டும்
காவேரி ஆற்றின் புலப்படத்தை ஒருமுறை பார்வையிடுங்க, மேட்டூர் நீர்த்தேக்க பகுதியிலிருந்து நேர் கிழக்கே 50 கிமீ தொலைவில் வெள்ளாறு எனப்படும் வசிஷ்டநதி ஆடி மாதங்களில் வறண்டநிலையில்தான் காணப்படும். ஸ்டான்லி நீர்பிடிப்பு பகுதியிலிருந்து வெள்ளாற்றுடன் ஒரு கால்வாய் வெட்டி இணைத்து விட்டால் ஆத்தூர் தலைவாசல் ஆறகளூர் பாக்கம்பாடி கூகையூர் மாமாந்தூர் பனையாந்தூர் வள்ளிமதுரம் ஒரங்கூர் போன்ற இப்பகுதிகளும், மற்றும் பாக்கம்பாடி ஏரியிலிருந்து வடபுறமாக பிரிந்துசெல்லும் குரால் அலம்பலம் நைனார்பாளையம் மற்றைய பலபகுதிகளும் பலனடையும்.அந்த இடைப்பட்ட 50 கிமீ உயரமான பகுதியாகும். ஆனால் தொழில்நுட்பம் மிகுந்த இந்த காலத்தில் அது ஒரு பெரிய விஷயமே அல்ல.
நாம் டெல்டா பாசனத்திற்கு எந்தளவிற்கு முக்கியதுவம் கடலில் வீனாக இதுவரை 27 டி எம் சி தண்ணீரை விட்டுவிட்டோம். இப்படி இதற்கு தமிழக அரசு இதுவரை எந்த அர்த்தமுள்ள விளக்கமும் அளிக்கவில்லை. மேட்டூர் அணையில் இல்லாத காலகட்டத்தில் 1 அல்லது 2 டிஎம் சி தண்ணீருக்கு கர்நாடகாவிடம் பிச்சை எடுத்தோமே மறந்து விட்டதா. தமிழக விவசாயிகள் அரசியல்வாதிகள் போல நடந்து கொள்கிறார்கள் இவ்வளவு தண்ணீர் வீணாக கடலுக்கு போய் கொண்டிருப்பதை கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 40 டி எம் சி தண்ணீர் கடலில் வீனாக கலந்து விட்டது. கர்நாடகா அரசு முதல்வர் தமிழ்நாடு அரசு தண்ணீரை வீண்டிக்கிறது என்பது இப்போது உண்மையாகி விட்டது. தமிழ் நாட்டின் நீர்வளத்துரை அமைச்சர் பொறுப்பேற்று ராஜினமா செய்யவேண்டும்.
அந்த இரண்டு கதவணைகள் கட்டியிருந்தால் எவ்வளவு டி எம் சி டி காவிரி நீர் சேமித்திருக்க முடியும் என்ற விபரத்தை மட்டும் சொல்லவில்லையே! வேண்டும் என்றே சொல்லவில்லையா அல்லது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லையா?
வேணுகோபால் வழக்கம் போல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வழக்கமான திருட்டு திராவிட கொள்ளைக்கூட்ட வழக்கப்படி, இன்னொரு தேவை இல்லாத கேள்வியை கேட்கிறாய்.
அதற்கெல்லாம் எங்களிடம் நிதி இல்லைங்க நாங்களே மடி ஏந்தி வசூல் செய்து கார் ரேஸ் நடத்துகிறோம்.
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
10 hour(s) ago | 7
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2