உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...: குஜராத் முதல்வர் ராஜினாமா?

டில்லி உஷ்ஷ்ஷ்...: குஜராத் முதல்வர் ராஜினாமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குஜராத்தில் பா.ஜ., ஆட்சியில் பூபேந்திர படேல் முதல்வராக உள்ளார். இவர் மீது, எந்த குற்றச்சாட்டும் இல்லை; இருப்பினும் தன் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார் படேல். 'குஜராத் பா.ஜ.,வின் மிகவும் முக்கியமான தலைவர், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாயிற்றே... என்னாச்சு?' என பல கேள்விகள்.முதல்வர் படேலின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை. நரம்பு தொடர்பான வியாதி; இது தொடர்பாக அவருக்கு ஆப்பரேஷன் நடந்துள்ளது. அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவருடைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரை பார்த்துக் கொள்வதற்காகவே, தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக பா.ஜ., தரப்பில் சொல்லப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v4fczg8f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'காங்., முதல்வர்களை போல, நாற்காலியைக் கட்டிக் கொண்டு தொடரும் வழக்கம் பா.ஜ.,வில் இல்லை' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள். ஜூன் 4ம் தேதிக்கு பின், குஜராத் முதல்வரின் ராஜினாமா ஏற்கப்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kannan
மே 12, 2024 12:45

குஜராத்தில் பாஜக போதிய இடங்களை வெல்லவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட அமித் ஷா சொல்லியிருப்பார் எதறக்கும் இருக்எட்டுமே என்று இந்த பிட்டைப் போட்டு வைத்துள்ளது கண்கூடு


அப்புசாமி
மே 12, 2024 10:25

ஆமாம். காங்கிரஸ் காரர் மோடியைப் போல மூணாவது தடவையா நாற்காலியை கட்டிக் கொள்ளும் பழக்கமே இல்லாதவர் குஜராத் முதல்வர்.


saravan
மே 12, 2024 10:47

இது மக்கள் ஆட்சி


N Sasikumar Yadhav
மே 12, 2024 11:07

மோடிஜியால் நாடு வலிமையடைகிறது .


Sakthi,sivagangai
மே 12, 2024 12:10

சும்மா கிடக்க மாட்டியா?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ