வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் திராவிட மாடல் ஆட்சி பதவியேற்ற நாள் முதல் அனைத்து பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 30 சதவீதம் கமிஷன் தொகை பெறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் சுமார் 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி தமிழக அரசால் நெடுஞ்சாலைத்துறைக்கு பார் ஒதுக்கீடு செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது போக கூடுதலாக மத்திய அரசிடம் இருந்தும் நெடுஞ்சாலைத்துறை கட்டமைப்புக்கு சிறப்பு நிதி ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது, அதிலும் 30 சதவீதம் கொள்ளையடிக்கப்படுகிறது.தற்போது கூடுதல் நிதியை பெற்றால் இன்னும் சிறப்பாக கொள்ளையடிக்கலாம் என்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு ஏ.வ.வேலு அவர்கள் தலைமையில் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி 30% கமிஷன் அரசு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெற்று கொள்ளையடிக்க மத்திய அரசை அணுகி உள்ளது.
எல்லா துறையிலும் கொள்ளை அடிதாகிவிட்டது... இப்போ இந்த துறையோ? தெரு நாய்களுக்கு கருத்தடைக்கு ஒதுக்கிய 2500 என்ன ஆச்சு?... எல்லாமே முதல் குடும்பத்துக்கு போகுது
சென்னை சேலம் எட்டு வழி சாலையை அரசியலுக்காக ஆர்ப்பாட்டம் செய்து நிறுத்தி வைத்துவிட்டு இன்று சாலைகளை மேம்படுத்த மத்திய அரசிடம் கெஞ்ச வேண்டியது ஏன்? இந்திய அளவில் விபத்துகளில் அதிகம் உயிரிழப்பது தமிழ்நாட்டில் தான். புதிய தரத்துடன் போடப்படும் சாலைகளினால் இந்த விபத்துகள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. ஆகவே புதிய சாலைகள் போடுவதில் அரசியல் செய்யாமல் மாநில ஆளும்கட்சியினர் திறமையை பயன்படுத்தி தரமான ரோடுகளை கொண்டு வந்து மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும். இந்தியா முழுவதும் பிரம்மாண்டமான சாலைகள் போடப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. இங்கு அரசியலுக்காக சாலைகளை விரிவாக்கம் செய்யாமலும் புதிய சாலைகள் போடவும் மக்கள் உயிர்போது கேட்பதற்கு வருத்தமாகவும் எரிச்சலாகவும் உள்ளது.
தமிழகத்தில்தான் அதிக வாகனங்கள் உற்பத்தியாகி அதிகமாக விற்கின்றன. சாலை வாகன வரி வசூலும் அதிகம். மலைப் பகுதிகள் குறைவு என்பதாலும் சிமெண்ட் ஜல்லி மணல் இங்கேயே கிடைப்பதால் சாலை அமைக்கும் செலவும் குறைவு. பின்னர் ஏன் மத்திய அரசிடம் உதவி கேட்க வேண்டும்? மேலும் மத்திய நெடுஞ்சாலைத் துறை சாலை அமைக்க FILLING MATERIAL தருவதிலும் மாநில அரசு சுணக்கம் காட்டி ஒத்துழைப்பளிப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.
மாநிலம் சாலைகளை பராமரிக்க வசதி இல்லாததால் மத்திய அரசிடம் கொடுத்தால் அப்புறம் சுங்கவரி வசூலித்து தானே அதைச் செய்வார்கள்? அப்பொழுது சாலை வரி அதிகம் என்று சுட்டிக் காண்பிப்பதால் என்ன பலன்? மந்திரத்தில் மாங்காய் விழுமா? சாலை பராமரிப்பு வெறும் வார்த்தையினால் நடைபெறுமா? நமது மாநிலத்தில் விற்பனையாகும் வாகனங்களில் இருந்து நாம் வசூலிக்கும் சாலை வரி இந்த நெடுஞ்சாலைகளுக்கும் சேர்த்து தானே ? அப்படி இருக்க அந்த வருமானத்தை நாம் மத்திய அரசுக்கு தருகிறோமா?
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
9 hour(s) ago | 14
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
9 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
12 hour(s) ago
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1