வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதென்ன சமய நல்லிணக்கம்? மதமாற்ற முயற்சியை கண்டித்த உங்க கட்சி ராமலிங்கம் கொலை செய்யபட்டபோது மவுனம். இப்போது கொலையாளிகள் கைதாகும் போதும் மவுனம். ( இதற்கான டீல் பேசி எவ்வளவு வாங்கினீர்கள் என்ற சந்தேகம் வருகிறது ). எவ்வளவு மாநாடுகள் நடத்தினாலும் ஒரு முஸ்லிம் ஓட்டையும் உங்களால் பெற முடியாது.
எல்லாம் ஒரு குடும்ப யாவாரம் தான். தளுக்கா தான் நடந்துகிணும். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபரிடம் கனிமொழி, திருமாவளவன் எல்லாம் பரிசு வாங்கனாங்களே அதுமாதிரி தான் இதுவும். அப்புறம் சுவீட் பாக்ஸ் எப்புடி வாங்க முடியும்?
மருத்துவர் ஐய்யா ... மருந்து குடிக்கும்போது குரங்க நினைக்ககூடாதாமே அப்படியா ?