வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Men are dying in TN by drinking.. so definitely women majority..
குடிக்க வெச்சு குடும்பத்தலைவனையே கொன்ற திராவிட கும்பலை எந்தப்பெண் நம்புவாள் ????
அரசு பணத்தை அள்ளிக்கொடுத்து வள்ளல் போல் இருமாப்புடன் வலம் வருகின்றனர். இதை தடுக்க. சட்டத்தில் இடமில்லை. அப்ப சட்டம் ஒரு இருட்டறை யென்பது உண்மை தான்.
சென்னை, மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உதவித் தொகை கிடைக்காத உரிமைத் தொகையும் கிடைக்காத பெரும்பாலான வளைக்கரங்களின் கைகளில் திமுகவினரை வரவேற்க ...ரெடியாக காத்துக் கொண்டு இருக்கிறது.
காசுக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டால் தண்ணீருக்கு அலைய வேண்டும். பெண்கள் உணர வேண்டும்.
அப்படி என்றால் ஆண் வாக்களர்கள் எல்லாம் எங்கே? வேறு எங்கே, அந்த பாழாப்போன டாஸ்மாக் கடை பக்கம்தான்.
???????????????????? ???????????? ???????????????????????????????? ???????????????? ????????????. ???????????????????????????????????? ???????????????? ???????????????? ???????????????????????????????????? ???????????? ???????? ???????????????????????????? ???????????? ???? ???????????????????????? ???????????????? ????????????????????.
பாஸ் அதுக்கு தான் விடியல் குடுத்தது மாசம் 2000 கலைஞர் உரிமை தொகை
ஆயிரம் ரூபாய் பிச்சைக் காசை ஸாரி உரிமையத் தொகையை கொடுத்து விட்டு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் கவலைப்படமாட்டார்கள். அதுனால திமுக 39 தொகுதியிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஓட்டுப் போட்டு முடித்த மறுநாள் குடத்துடன் குடிதண்ணீருக்கு அலைவார்கள் - வெட்கமே இல்லாமல்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
19 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
21 hour(s) ago | 5
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
22 hour(s) ago | 7