வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அடிச்சி விடு, என்னமோ இவர் அந்த வீட்டையே பெயர்த்து எடுத்து விட்டு சொந்தமாக்கிக்கொள்ளபோகிறாரா? ஏன் 6000கோடி ஊழல் செய்த பிஜேபி கவுன்சிலர்களை என்ன சொல்லப்போகிறீர்கள்?
நீ அடிச்சி விடு. பதில சொல்லுயா.
மக்களின் இவ்வளவு பணம் வீணடிக்க பட்டுள்ளது.....அதற்கு பதில் என்ன.... உன்னுடைய மோடி வெறுப்பு அப்புறம்....
நான்கைந்து அறைகள் உள்ள வீடு - சாதாரண வீடாக்கும்? இந்தியாவில் உள்ள கோடானுகோடி ஆம்-ஆத்மீயின் வீடு அவ்வளவு பெரிசா? அப்போ குடிசையில் இருப்பவர்கள் எல்லாரும் சும்மா டைம் பாஸிங்கிற்காக, பிகினிக் வந்து குடிசையில் குந்திகினு இருக்காங்களாம்?. திஹாரின் 8 க்கு10 அறைதான் இவருக்கு பொருத்தமான அரண்மனை ? . .
இதெல்லாம் கூட பரவா இல்லிங்க. நம்ம ஊரு திராவிட மாடல் கணக்குல ஹெல்த் மாடல் எடுகேஷன் மாடல்னு உருட்டறான் பாருங்க. நம்ம ஊரு விஞ்ஞான ஊழல் கட்டுமரத்தையே தூக்கி சாப்புடற விதத்தில் சாராய ஊழல், முஹல்லா க்ளினிக்ல ஊழல், ஏன் தண்ணீர்ல கூட ஊழல்னு டெல்லியை ஒரு வழி பண்ணி வச்சிருக்கான் இந்த பயல். இதுலயும் வேடிக்கை என்னென்னா நம்ம ஜனங்க அடுத்த தேர்தல்லகூட இவனுக்கு மறுபடியும் வோட்டு போடுவாங்க பாருங்க. அறிவுகெட்ட கூட்டத்த வச்சுக்கிட்டு ஜனநாயகம் நடத்துறது ரொம்பவே கஸ்டம்தான்
ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து,ஊழலால் பதவியிழந்த மகா யோக்கியன் இவராகத்தான் இருக்கும்
தனி விமானம் அல்ல யார் இந்திய பிரதமராக இருந்தாலும் அதில் தான் செல்வார்கள்
likewise ANY Delhi CM can live in this house.
அது அவரின் தனி வீடு அல்ல, யார் முதல்வராக வந்தாலும் அங்கே தங்கலாம்
கபடநாடகதாரி. மக்கள் வரிப்பணத்தில் ராஜ வாழ்க்கை. அரசியல் திருடன்.
ரூ8000 கோடியில் தனி விமானம் வாங்கி பறக்கலாம். 10 லட்ச ரூபாய்க்கு உடை அணியலாம். அதெல்லாம் தவறில்லை எனில் 45கோடியும் தவறில்லை.
விஐபி விமானத்துக்கு ஆர்டர் கொடுத்தது மன்மோகன் காங்கிரஸ் அரசு. ஆனா பழைய மினரல் வாட்டர் பாட்டில்களை அழித்து செய்த ஆடை ஆயிரம் ரூபாய் கூட பெறாதே.
மோடி விமானமே உபயோகப்படுத்தமாட்டேன்னு சொல்லி பதவிக்கு வந்தாரா? அவர் அணிந்திருந்த உடையைக்கூட ஏலத்துக்கு விட்டு அந்த தொகையை அரசுக்கு கொடுத்தவர் மோடி. எதை எதோடு ஒப்பிடுவதுங்கற விவஸ்த்தையே இல்லையா? கடய்ந்தெடுத்த ஒரு அயோக்கிய அரசியல்வாதியை ஆதரிக்கும் மனநிலை எப்படி வருகிறது?
டுபாக்கூர் டுபாக்கூர்க்குசப்போர்ட் பண்ணுவார்
சாதாரண கவுன்சிலர் / வட்டம் / செயலாளர் - இன்னோவா காரில் வலம் வரும் காலத்தில், தலைவன் எப்படி இருப்பான்? ஒரு வித்தியாசம் வேண்டாம்? அவன் கோடியில் அடித்தால், இவன் லட்சம் கோடிகளில் அடிப்பான்.. முகலாயர்கள் 800 வருடம் கொள்ளை அடித்தனர்.. பிரிட்டிஷ் மிஷினரிகள் 200 வருடம் கொள்ளை அடித்தார்கள்.. இப்படி 1000 வருடங்களில் கொள்ளை போன நமது தேசத்தில், சுதந்திரத்திற்கு பிறகு நமக்கு நாமே சுதந்திரமாக கொள்ளை.. வாழ்க ஜனநாயகம்.. இந்த லக்ஷணத்தில் இருக்கிற தேசம் "வளர்ந்த நாடுகள்" பட்டியலில் எப்படி சேரும் ?? அரசியல் "வியாதிகள்" மட்டுமே இங்கு வளர்வார்கள். நாடு சுரண்டலில் அப்படியேதான் இருக்கும்.
நூத்துக்கு தொண்ணூறு சதவிகித அரசியல் "வியாதிகள்" சொத்து குவிக்கவே அரசியலில் இருக்கிறார்கள். புதிதாக வருபவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.. இது இந்த நாட்டின் சாபக்கேடு.. ஓட்டுக்கு பணம் வாங்கும் மற்றும் இலவசங்களை எதிர்பார்த்து ஒட்டு போடும் பொது மக்கள் இருக்கும் வரை, அப்படிப்பட்ட ஊழல் அரசியல் வியாதிகள்தான் வளர்வார்கள்.. பொது மக்கள் வறுமை கோட்டிலேயே தான் இருப்பார்கள். இதை மக்கள் உணரப்போவதில்லை. அதனால், அரசியல் வியாதிகள் காட்டில் நிரந்தர மழை..
How gullible was Delhi electorate to have elected this fraudster by huge margins in 2 state assembly elections. We have to investigate if any foreign powers were behind this systematic projection of this gang
Of course, he was a stooge of US and Germany among others. Remember who protested when he was arrested. These 2 countries only. To project them as good leaders they give awards like Nobel and Magsaysay. Amartya Sen, Kejriwal and that Ladaki leader Sonam Wangchuk. And they finance them too.