வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மை தான் .தமிழகம் குருதிகள் சிந்தும் கொலைக்களமாக மாறி வருகிறது .எதையும் கண்டுகொள்ளாத மொண்ணைத்தனமான அரசு இயந்திரம் . துருப்பிடித்திருக்கும் அந்த இயந்திரத்தை துதி பாடி வாழ்த்தி வாழ்க்கை நகர்த்தும் , திராவிட சார்பு சமூக ஊடகங்கள் .சமூக நீதி பேசி சமூக நாதி இன்றி தமிழ் சமூகத்தை தவிக்க விடும் விடியா அரசு முடியட்டும் .இனியும் திராவிட மாயையில் இருந்து தமிழகம் மீளாவிடில் ,வரும் தலைமுறைகள் நரகத்தை இனி தமிழகத்தில் அனுபவிக்க கூடும் .மதசார்பின்மை என்ற போர்வையில் இந்த விடியா அரசில் நடக்கும் கொலைகளை மென்போக்கில் கூட கண்டிக்க துணியாத திமுக தோழமை கட்சிகளான காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் ,விசிக ,மதிமுக ஆகியவற்றை தங்களின் நினைவுகளில் இருந்து தமிழக மக்கள் முற்றிலும் அகற்ற வேண்டும் .அந்த திராணியை தமிழ் சமூகத்திற்கு வாலறிவன் வரமென அருளட்டும் .
மேலும் செய்திகள்
ஆபாச நடனத்தை ரசித்த அமைச்சர்: பா.ஜ., கண்டனம்
43 minutes ago
தமிழக நலனில் அக்கறை யாருக்கு?
27-Nov-2025 | 19
தொழிலாளர் சட்ட திருத்தம் யார்,யாருக்கு என்னென்ன சாதகம்?
26-Nov-2025 | 3