வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அதுக்கு அன்னப்போஸ்ட் னு அர்த்தம் .
கருத்துள்ள விசயம் பேசுபவர்..
அண்ணாமலை வழக்கமாக எப்போதும் பேசுவது போல் குழப்பமாக பேசியுள்ளார்,இது ஒன்றும் புதிதில்லையே!
டாஸ்மாக் மட்டைகளுக்கு புரியாது......
பெண் பித்து கஞ்சா சாராய திருட்டு வெறி பிடித்த ஒழுக்கம் அற்ற தறுதலை திராவிட கட்சிகளோடு ஒத்து போக வேண்டும் என்று சொல்வதே, அப்படி சொல்பவர்களின் தரம் பற்றிய ஐயத்தை கிளப்பி விடுகிறது...
போன தடவை போட்டியிருந்தா போட்டியில்தான் போட்டியிட்டு தலைவர் ஆனமாதிரி பேச்சு. உங்களுக்கு அனைவரையும் அணைச்சுக்கிட்டு போற அளவுக்கு ஆளுமை இல்லை. பேசாம ஏட்டு வேலைக்கே திரும்ப போயிடலாம்.
ஆம். எதற்காக எதிர் கட்சியினரிடம் சுமுகமாக போக வேண்டும். ஓவியா குறிப்பிடும் கணேசன், பொன்னார், தமிழிசை போன்றவர்களால் இது வரை தமிழக பாஜகவில் ஒன்றும் செய்ய இயலவில்லை. காரணம் சுமுகமாக போனதால் தான். அரசியலுக்கு வந்து வெறும் 5 வருடத்தில் 15% க்கும் மேல் வாக்குகளை உருவாக்கி இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா. எம்ஜிஆர் அவர்கள் திரைப்படங்கள் மூலம் பிரபலம் ஆனார். அதனால் ரசிகர்களை அப்படியே தொண்டர்களாக திருப்ப முடிந்தது. அண்ணாமலை ஜியின் நிலை அப்படி இல்லை. தன்னை யார் எப்படி பேசினாலும், யாரையும் தரக்குறைவாக பேசாமல், ஊழல் எதிர்ப்பு என்ற ஒன்றையே ஆயுதமாக கொண்டு மக்களை தனது பேச்சால் கவர்ந்து மிகுந்த பாடுபட்டு தொண்டர்களை உருவாக்கி இருக்கிறார். தங்களை விட வயதில் குறைந்த ஒருவர் குறுகிய காலத்தில் பிரபலமாவதை விரும்பாத பழைய பிஜேபி தலைவர்களின் ஒத்துழையாமை போன்ற சவால்கள் இருந்தும் தன்னை மட்டும் முன்னிறுத்தவில்லை. வாய்க்கு வாய் ஆண்ணன் அவர்கள், அக்கா அவர்கள் என்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை இந்நாள் வரை கொடுத்து வந்திருக்கிறார். ஓவியா சொல்வது போல் ஸ்டாலின், எடப்பாடி போன்றவர்களிடம் சுமுகமாக உறவாடி தன்னை மட்டும் உயர்த்தி கொள்ள தெரியாத ஒரு ஐபிஎஸ் அதிகாரியால். இரு ஊழல் கட்சிகளுக்கு தனது பேச்சாற்றல் மற்றும் அனைவரின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டி மரண அடி கொடுத்து வரும் ஒரு தலைவரை புகழ்ந்து பேசவிடாலும், வெறும் 200 ரூபாய்க்கு விலை போய் விடாதீர்கள்.
200 ரூபாய் அர்டிஸ்ட்கு அப்படித்தான் வளர்ப்பு
அண்ணாமலை போட்டி போட்டாலும் போடாட்டாலும் ஒரு வித்தியாசமும் இல்லை அவன் ஒரு டம்மி பீஸ்
இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவை இங்கே மீண்டும் நினைவு படுத்துகிறேன்... அண்ணாமலை கூட்டணி குறித்த பேச்சுக்களில் ஒத்து வராத காரணத்தால் தன் சொந்தக் கட்சியாலேயே கூடிய விரைவில் ஒதுக்கி வைக்கப்படப் போகிறார்... அவ்வளவே... எதிர்க்கட்சிகளுடன் சுமூகமான முறையில் பழகக் கூடியவராக நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றோர்களில் ஒருவரை முன்னிறுத்தி கட்சியின் தலைமை அண்ணாமலையை ஓரங்கட்டபோகிறது... எந்தக் கட்சியும் ஒரு மாநிலத்தில் தன் கட்சியின் வளர்ச்சியைப் பார்க்கத்தான் விரும்புமேயொழிய, வாய்ச்சவுடால் செய்வது ஒன்றே தன் தொழில் என்றிருக்கும் இவர் போன்றோருக்கு எந்தக் கட்சியின் தலைமையும் என்றைக்குமே பக்க பலமாக இருக்காது... இவரின் அரசியலுக்கு கூடிய விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
அடுத்தவர் கட்சியின் உட்கட்சி விவகாரத்தை ஆருடம் கணிப்பதில் கைதேர்ந்தவர் ஓவியா.....பொருத்திருந்து பாருங்கள் ஓரங்கட்ட படுகிறாரா அல்லது உச்சியில் அமர வைக்க படுகிறாரா என்று .... நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியை போல அல்ல பாஜக.... சமயத்தில் குப்பையை கிளறி கிடைக்கும் அறிய பொருட்களை எடுத்து கோபுரத்தில் வைத்து அழகு பார்க்கும் கட்சி.... வேண்டுமானால் ஒதுக்க படுகிறார், ஓரங்கட்ட படுகிறார், நீக்கப்படுகிரார், என்று எழுதி சந்தோஷ பட்டு கொள்ளுங்கள்....தங்கம் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் தங்கம் தங்கம் தான்.....!!!
நீ ஏன் அண்ணாமலை என்ற பெயரை கேட்டவுடனே பயந்து நடுங்குகிறாய். ரொம்ப நடுக்கமா இருந்தா நியூரோபியன் போட்டுக் கொள். காலங்காத்தால ஓவியமா கருத்து போட வந்துர்றானுக.
ஏல ஆர்டிஸ்ட்...200 100=300 ஓகே வா...