உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லோக்சபா தேர்தல் பிரசாரம்: யாருடைய உழைப்பு அதிகம்?

லோக்சபா தேர்தல் பிரசாரம்: யாருடைய உழைப்பு அதிகம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அனைவரும் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், எந்த அரசியல் தலைவர் அதிகளவில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்? இளம் தலைவரான, 53 வயதாகும் ராகுல், 107 பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியுள்ளார். இதைத் தவிர சமூக வலைதளங்களில் அதிக எண்ணிக்கையில் வீடியோக்களும் வெளியிட்டுஉள்ளார்.காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 81 வயது. இந்த வயதிலும் அவர் கட்சிக்காக, 100 பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றதுடன், 70 பேட்டிகளையும் அளித்துள்ளார். பிரியங்கா, 108 பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ நடத்தியுள்ளார்.ஆனால், இவர்களையெல்லாம் துாக்கி சாப்பிட்டவர் பிரதமர் மோடி தான். 73 வயதாகும் மோடி, கடும் வெயிலில் 206 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்துள்ளார். இதைத் தவிர பல பேரணிகள், 80 பேட்டிகள் என, அசத்தியுள்ளார்.'பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் ராகுல், அந்த அளவிற்கு கடுமையாக உழைக்கவில்லை என்பது அவரது பிரசாரத்திலிருந்தே தெரிகிறது' என, பா.ஜ.,வினர் கேலி செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

A1Suresh
ஜூன் 03, 2024 19:10

ஜார்ஜ் சோரஸ் முதல் சாம் பிராடோ வரை, சு.சுவாமி முதல் மணிசங்கர் வரை, சந்திர சூட் முதல் பிரகாஷ்ராஜ் வரை, உதயநிதி முதல் ஜெய்ராம்ரமேஷ் எங்கள் பாஜகவிற்கு எதிராக எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைப்பு கொட்டி வீணாய் போனார்கள்


A1Suresh
ஜூன் 03, 2024 19:07

ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வெளிநாட்டில் பதுக்கியது கான் கிராஸ் தலைமை. எனவே அதனை தக்கவைக்கவும், ஜெயிலுக்கு போகாமல் இருக்கவும் பாதுகாப்பாக ராஜ்யசபா, லோக்சபா என்று உறுப்பினரானால் தானே முடியும் ?


theruvasagan
ஜூன் 02, 2024 21:23

சந்தேகமே இல்லாம கடின உழைப்பாளி ராக்கூல்தான். அம்பானி அதானின்னு புலம்பியே பாஜகவுக்கு கூடுதல் ஓட்டு சேகரித்தது சாமனிய உழைப்பா.


Jai
ஜூன் 02, 2024 20:15

இந்நேரம் ராகுல் ஏற்கனவே வெளிநாடு ஹாலிடே பிளான் ஏற்கனவே ரெடி ஆகி இருக்கும்


subramanian
ஜூன் 02, 2024 19:27

பாரதத்தை வல்லரசாக்க அயராது பாடுபடும் எங்கள் விஸ்வகுருவுக்கு ஆண்டவன் எல்லாவழியிலும் அருளவேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். வாழ்க மோடி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. பொலிக பொலிக பொலிக. நல்லவர் வாழட்டும். தீயவர்கள் அழியட்டும். நாடு நலம் பெறட்டும்.


venugopal s
ஜூன் 02, 2024 17:24

ஹார்ட் ஒர்க் செய்வதை விட ஸ்மார்ட் ஒர்க் செய்வது வெற்றி பெற அவசியம் என்று சொல்வார்கள். பொருத்திருந்து பார்ப்போம்!


பாரதி
ஜூன் 02, 2024 15:28

நாட்டு நலனுக்காக....


balasubramanian
ஜூன் 02, 2024 14:17

பாரத் ஜோடோ கீழ் இருந்து மேல் பாரத் நியாய் கிழக்கில் இருந்து மேற்கு வெளி நாடு பிரசாரம் தலை கீழ் பிரசாரம் இவற்றை விட்டு விட்டீர்களே


lana
ஜூன் 02, 2024 13:03

வடிவேலு ஒரு படத்தில் சொல் வார் straight ஆ பிரதமர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள் அது போல் பப்பு இங்கு உண்மை அரசியலில் வேகாது


ramani
ஜூன் 02, 2024 08:45

சந்தேகமே வேண்டாம். மோடிஜியின் உழைப்பு அதிகம். பாரத நலனில் அக்கறையும் அதிகம்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ