வாசகர்கள் கருத்துகள் ( 14 )
all sale
எல்லாம் ஏ டி எம், ஆன்லைன் சேவை வந்து விட்டன. ஏழை மக்கள், குறைந்த படிப்பாளிகள் மட்டுமே அரசு வங்கிகளை பென்ஷன் வாங்க மாத முதல் வாரத்தில் நாடுகிறார்கள். மீதி நேரத்தில் லாக்கர் சர்வீஸ்தான். அதையும் பேங்க் அட்டெண்டெர் செய்கிறார். கடன் கொடுப்பதில்லை. கடனை வசூல் செய்வது இல்லை.கணக்குகள்,காசோலை வரவு வைத்தல் எல்லாம் கணினி மயம். இந்நிலையில் இருக்கும் பணியாளர்களே அதிகம்.
உணவுக்கு பதில் சகாய விலையில் மாத்திரை கண்டுபிடித்தால், யாருக்கும் வேலை அவசியமிருக்காது. எலான் மஸ்க் அவர்களே, கொஞ்சம் மனது வையுங்கள்.
2040 wait
For one policy issue, i wrote mail to LIC chennai HO, no response, called customer care, after several followups the response i got was tea time 1030-1115am, lunch time 1-2pm, afternoon tea 4-5pm and shop closes by 6pm. later went in person and got it done. whereas in case of LIC or HDFC, a mail is sufficient. LIC still lives in babu era. better to outsource its customer service.
எங்கள் பகுதியில் 2 கிமி சுற்றளவுக்குள் நான்கு ஸ்டேட் வங்கி கிளைகள். இணைய வங்கிச் சேவை வளர்ந்த பின்னும் வீணாக ஏன் இத்தனை?
பணியில் ஓய்வு பெற்றவர்கள், தொழிற்சங்கத் தலிவர்களாகத் தொடர்வதே காரணம்!
மத்திய அரசு என்ன திருட்டு த்ரவிஷமா அல்லது இத்தாலிய மாபியாவா? பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் ஏகப்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தி கண்ட மேனிக்கு சம்பளம் அலவன்ஸ் லீவு கொடுத்து கஜனாவை காலி செய்து விட்டார்கள். இதில் கான்கிராஸ்/த்ரவிஷன்கள்/உண்டிக்குலுக்கிகள் கை வரிசை மிக மிக அதிகம். இந்த கேடுகெட்ட தொழிற்சங்கங்கள் கடமையை மறந்து உரிமையை கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இதே போல தானே மாநில அரசு உம் அனைத்து துறைகளிலும் குறிப்பாக போக்குவரத்து துறையில் தினக்கூலி பணியில் ஆட்களை நியமிக்கப்பட்டுள்ளார். போராட்டம் நடத்தும் போது மாநில அரசு ஐ எதிர்த்தும் போராட்டம் நடத்தலாமே.
முத்ரா லோன் நிறைய குடுக்கறாங்களாம்.
இனிமே எல்லோருக்கும் ஃபாரின்ல அதுவும் காசா, உக்ரைன்ல கட்டுமான வேலைதான்.