வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விடுதலை நாளெட்டை அரசு உடமை ஆக்கி வெளியிட வேண்டும்.... கொஞ்ச நஞ்ச பேச்சா யப்பா,
காங்கிரஸ் கட்சியாலும்,நேரு,காந்தி கூட்டணியாலும் அமுக்கி மறைக்கப்பட்ட கலவர சம்பவங்களின் உண்மை மக்களுக்கு தெரிய வேண்டியது அவசியம். ஆனால் அதை படமாக எடுத்து துயரத்தை கிளறி விடுவதால் என்ன பயன்? காங்கிரஸின் ஒருதலைப்பட்சமான , ஒரு சமூகத்திற்கு தலைகீழாக நின்றாவது முட்டுக் கொடுப்பது என்கிற நிலைப்பாடு மிகவும் கேவலத்தை நாட்டுக்கு உண்டாக்கி உள்ளதை எடுத்து சொல்வது தான் சரியாக இருக்கும். அம்பேத்கர், சரோஜினி நாயுடு போன்ற நடுநிலையான தலைவர்கள் எதிர்த்த போதும் இந்தியா பிளவு படவும், பாக்கிஸ்தான் விரும்பியவர்கள், இந்தியர்களை கண்மண் தெரியாமல் படு கொலை செய்யவும் அநுமதித்த காந்தி,நேரு இருவர் மீதும் எந்த விமர்சனமும் எழாமல் அடக்கிய காங்கிரஸின் சாதனை மிகப்பெரியது. வந்தேறி மதத்தினர் கொலை செய்ய வரும்போதும் மெளனமாக ஏற்று உயிர்தியாகம் செய்ய சொன்ன காந்தியின் கருமையான மறுபக்கத்தை இந்தியர்கள் அறிய வேண்டியது அவசியம். அதைப்பற்றி பிரபலப்படுத்த வேண்டும். அதுதான் காங்கிரஸை விரட்ட உதவும்.
தமிழகத்தில் இந்த படம் வெளிவராது.
தடையை நீக்கி அந்த புத்தகத்தை வெளியிட்டு பொது ஜனங்களை படிக்க விடுங்க! பழைய காங்கிரஸ் சரித்திரம் வெளிவரும்!
கொங்கு தமிழன் கோவை பைல்ஸ் எடுக்கலாம் என்ன தயக்கம்
அக்கலவரங்கள் இஸ்லாமியர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது உண்மையே .....
When the Muslim League d Direct Action Day, the streets of Bengal reportedly echoed with Maar ke lenge Pakistan, Lad ke lenge Pakistan. Now, the film The Bengal Files, which focuses on Direct Action Day, has been made. Highlighting such historical events through cinema is essential. Cinema is a powerful medium to bring forgotten or suppressed history to light. The Bengal Files is not just a film its a reminder of the grim realities of Direct Action Day and the consequences of appeasement. Truth must reach the people, no matter how uncomfor it is for some.
அடுத்து குஜராத் ஃபிள்ஸ் என்று படம் எடுத்து கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது என்ன என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்.
ரயிலை எரிச்சு கலகத்தைதூண்டிய .17 அமைதி குற்றவாளிகள் தண்டனை வாங்கி ஜெயிலில் இருக்கிறார்கள்.