வாசகர்கள் கருத்துகள் ( 3 )
1100 பத்திரங்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது உத்திரவில். இதில் எந்த தேதியிலிருந்து அமுல் என்ற கேள்விக்கே இடமில்லை.இவை அவையானால் ரத்து. பதிந்த பத்திரம், வில்லங்கச் சான்று மற்றும் வாரிசுச் சான்றுகளைச் சமர்ப்பிக்க சார்பு பதிவாளர்கள் கேட்டிருந்தால் இந்த தப்பே நடந்திருக்காது.மதுரையில் ஒரு சார்பு பதிவாளர் அரசுச் சொத்தையே இதே முறையில் விறக உதவி செய்து விற்றுவிட்டனர்.மேலும் பதிந்த பத்திரங்கள் அனைத்திலும் போர் அதாவது ஒருவருக்குப் பதிலாக என்ற கையெழுத்திலேயே பதியப் பெற்றிருக்கின்றன. பதிலாகக் கையெழுத்திட்டவருக்கும், பவர் ஆப் அட்டார்னி கொடுத்த தொழிலாளிக்கும் அவருக்கு உரிமையாளர் எனச் சொல்பவருக்கும் விற்கப்பட்ட அரசுச்சொத்துக்கும் சம்பந்தமேயில்லை. இதே ஒருவருக்கு பதிலாக என இன்னொருவர் பதிவுத்திருமணங்களில் கையெழுத்துப்போட சார்பதிவாளர் ஏற்றிருந்தால் மாப்பிள்ளை அதேபெண்ணையும், பெண்ணும் வேறொரு மாப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போகும் நிலை நாட்டுக்கே அசிங்கமேற்படும்.ஒருவருக்குப் பதில் இன்னொருத்தர் கையெழுத்தை ஏற்றுக்கொண்டல் யாருடைய நிலத்தையும் யாரும் விற்கலாம்.இந்த மோசடியில் 4 மாவட்டங்களில் சுமார் 500 ஏக்கர் நிலமும் சொத்தும் அடங்கும். விசாரணை நடக்கிறது. தமிழ்த்தாய் கேட்கட்டும்.
இந்த பவர் அட்டார்னியும் 5 ஊர்களை விற்பதற்காக பதிவு செய்யப்படாத தன் கம்பெனி பெயரிடப்பெற்ற தாளில் கொடுக்கப்பட்டு அரசில் சம்பளம் பெறும் சார்பு பதிவாளரே அரசுச் சொத்தை விற்கிறார். ஒவ்வொரு பத்திரத்தின் கீழ் சார்பு பதிவாளர் கையெழுத்துப்போட வேண்டிய இடத்தில் 65 டிகிரியில் தன் கையெழுத்துக்குப் பதிலாக சாய்பு கோடு போடுகிறார் ஒவ்வொரு பக்கத்திலும்.அரை கையெழுத்துக்கு அரை வீடு முழு கையெழுத்துக்கு முழுவீடு என்று விற்கப்படுகிறது. இது குறித்த வழக்குகளும் நடக்கிறது. விற்பனையும் நடக்கிறது.சிலருக்கு சார்பு பதிவாளர் தவிர்த்து 15 நாட்கள் சிறைதண்டனை கொடுக்கப்பட்டது.இருந்தும் விற்கப்பட்டன.பத்திரம் இல்லை.வில்லங்கச் சான்று இல்லை. வாரிசுச் சான்று இல்லை. விற்பனை.ஒரே சொத்து இது. இதிலும் சுமார் 1100 பத்திரங்கள் வரலாம்.இது அனுமானம். அத்தனையும் அரசுக்குச் சொந்தமானவை.உலகப்புகழ் மிகப்பெரிய நூட்பாலைகளும் இதில் அடங்கும்.கணக்கில் உள்ளன.சட்டம் விதிமுறை பதிவேடு எதுவும் தேவையில்லை. யாரு சொத்தையும் யாரும் பதியலாம் போலும்.இந்தப் பதிவில் நானும் பாதிப்புக்கு ஆளானேன்.
Court is correct. At the same time it should instruct registration department to approach court for rectification in case any registration official involved in fraudulent registration.