வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ராகுலும் ...கார்கேவும் செல்லும் வேகத்திற்கு ...இறங்கி அடிக்கும் தலைவர் தான் தேவை ... மாமாஜி ... வழிகாட்டும் குழுவிற்கு வேணுமானால் தலைவர் ஆகலாம் ...
சௌஹான் மிகச்சிறந்த அடக்கமான,தன்னலமற்ற, சாதனை புரிந்த தலைவர். வாஜ்பாய்,அத்வானி ஆகியோரால் உருவாக்கப்பட்ட மாமனிதர்.மோடிக்கு நிகரானவர் மத்யபிரதேசத்தை விவசாயத்தில் முன்னேறிய மாநிலமாக மாற்றியவர்.
போட்டி எல்லாம் ஒன்றும் இல்லை, பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எல்லொருமே தேச நலனை கருத்தில் கொண்டு செயல்படுபவர்கள். தலைமை முடிவுக்கு அப்படியே கட்டுபடுபவர்கள்
ஒருவர் தலைவர் மற்றொருவர் துணை தலைவராக இருக்கலாமே? சவுஹான் நின் பங்களிப்பும் மிக உயர்வானது, மத்திய பிரதேசத்தில் அவர் அளித்த வெற்றியை கௌரவிக்கும் வகையில் அவர் தலைவராக இருப்பதே பொருத்தமாக இருக்கும். பிரதான் உதவி தலைவராக இருக்கலாம்.
இந்த தவறான தகவலை தினமலர் செய்தி இணையதளத்திற்கு கொடுத்தது யார்..? ஒருவருக்கு பாஜக ஆதரவு ஒருவருக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது?யூகத்தின் அடிப்படையில் உள்ள செய்திகளை தினமலர் வெளியிட்டால் அதற்குரிய விளைவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்
பாஜகவுக்கு எதிரான யூகத்தின் அடிப்படையில் செய்தி வந்தால் மட்டும் கொதிக்கிறீர்களே, அதேபோல் யூகத்தின் அடிப்படையில் காங்கிரஸ், திமுக கட்சிகளுக்கு எதிராக தினந்தோறும் செய்திகள் வரும்போது மட்டும் ரசிக்கிறீர்களே! அது நியாயமா ?
இருவருமே போட்டியில் இல்லை.
இருவருமே சிறப்பானவர்கள் ...ஆனால் ஒரிசாவை சேர்ந்த தர்மேந்திரா பிராதனை தேசிய தலைவர் ஆக்கினால் அது தென் மாநிலங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் ...
எப்பவாவது மாற்றம் நடக்குமான்னு பாக்கலாம்.