வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இது இன்னாயா....மக்களுடன் முதல்வர் ...மக்களுடன் மக்களுக்காகவே தொண்டு செய்வதற்காக தானே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர். இதை லோகோ போட்டு பெரிதாக எழுதி தான் விளம்பரப்படுத்த வேண்டுமா? அங்கே ஒரு அமைச்சர் சிறைச்சாலையிலேயே மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று தொண்டாற்றி கொண்டிருக்கிறார். இதையும் போடலாமே. மக்களுக்காகவே சிறையிலிருந்து தொண்டாற்றி கொண்டிருக்கிறார்.
கோவை மாவட்டத்தில் மட்டும் ஐம்பதாயிரம் மனுக்கள் . எல்ல்லா மாவட்டத்து மனுக்களையும் சேர்த்தால் ,மனுக்கள் பலகோடியாயிரும் போலிருக்கு.இதையேயெல்லாம் படிச்சு முடிச்சு நிறைவேற்றணும்னா உண்மையாகவே விடியல் என்பது மாதிரி விடிஞ்சிரும் போலிருக்கு. மக்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்நய்கள் எவன் வந்தாலும் அதுவும் திராவிட மாடல் ஆளும்வரை ....தொடரும் தொடர்கதையாவே இருக்கும் போலிருக்கு. கன்னித்தீவு கதை போல.
எந்த மனுவும், எந்த சிறப்பு முகாமில் எந்த தலைவர்/ முதல்வரிடம் கொடுத்தாலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை ( அலுவலர்/ அதிகாரிகள்) நேரில் சென்று "பார்த்த பிறகு" நமது மனு அடியிலிருந்து எடுத்து பரிசீலிக்கப்படும். இல்லை என்றால் நமது மனு எங்கு உள்ளது என்று கூட கண்டு பிடிக்க முடியாது. இந்த முகாமில் அதிகபட்சமாக பிறப்பு இறப்பு சான்றிதழ் கிடைக்கும். நான் முன்பு முதல்வரின் தனிப் பிரிவிற்கு ஒரு புகார் அனுப்பி வைத்தேன். அதில் கூறியிருந்த புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அப்படியே அதை முடித்து விட்டனர்.
உண்மை தான், எனது நண்பர் இந்த முகாமில் மனு கொடுத்து வந்தார், அடுத்த மூன்று நாட்களுக்கு போன் கால் வந்தவண்ணம் இருக்கின்றன. எதற்கு என்று உங்கள் ஆராய்ச்சிக்கே விட்டு விடுகிறேன். அந்த அளவிற்கு லஞ்சம் புரையோடிவிட்டது.
No Use ....
மக்களே மனு எல்லாம் எழுதி காகிதத்தையும், நேரத்தையும் தயவு செய்து வீணாக்க வேண்டாம். இனியொரு முறை திமுகவுக்கு ஓட்டு மட்டும் போட்டு விடாதீர்கள். மக்களுக்கு இருக்கும் குறைகள் எதுவும் அவர்கள் வீட்டுக்குள் இல்லை. வெளியில் இருக்கும் குறைகளை கூட புகார் மூலம் தான் தெரிந்து கொள்ளும் நிலையில் தான் இருகிறார்கள் என்றால் அரசும், அரசு அதிகாரிகளும் வேறு என்ன வேலை செய்துகொண்டு இருகிறார்கள்?
மாற்றுத் திட்டம். 300000000000000 துடன் முதல்வர்????.
முன்னால் வாங்கிய, திறக்கப்படாத பெட்டியில் என்ன உள்ளது என தெரிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையெனில் அதுவே குழி பறிக்கும்
'மக்களுடன் முதல்வர்'.. ஆனால் ஒரு சாமானியன் கூட அவரை நெருங்கமுடியாமல் பல விலை உயர்ந்த கார்கள் புடை சூழ 'கிரிவலம்' வருகிறார் முதல்வர்.
மீண்டும் மீண்டும் குபீர் சிரிப்பு. குறை தீர்ப்புக்கு பெட்டி வைத்தது , தனி ஐ ஏ எஸ் அதிகாரி அமைத்தது, உங்களோடு நான், நீங்களும் முதல்வர், ; நமக்கு நாமே, ஒன்றுகூடுவோம் வா இப்படி பல டடைட்டில்களில் பல வண்ணங்களில் போஸ்டர் போடும் திருவிழா. சிரித்து மகிழ மற்றுமோர் நிகழ்வு. இந்த டைட்டிலை "மக்களுடன் கருணாநிதியின் மகன் ஸ்டாலின்" என போட்டால் இது முத்தமிழ் வித்தகர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை சிறப்பு செய்வது போல் அமையும்.
தூத்துகுடியாக இருக்கட்டும் சென்னையாக இருக்கட்டும் முதல் அமைச்சர் என்ற முறையில் அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் இல்லை மக்களின் குறைகளை கேட்டறிய , அனால் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியும், கூட்டணி கூட்டங்களுக்கு போய் மணி கணக்கில் இருக்க முடியும்,
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2