மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
2 hour(s) ago | 1
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலத்துறை சார்பில் முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. பயனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை நந்தா சரவணன் எம்.எல்.ஏ., வழங்கினார். சமூக நலத்துறை கள அதிகாரி சடகோபன், மேனிலை எழுத்தர் மாரிமுத்து மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2 hour(s) ago | 1
3 hour(s) ago | 13