மேலும் செய்திகள்
மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு... செலவு...
48 minutes ago
2026-27 மத்திய பட்ஜெட்; ஆதரவும்...! எதிர்ப்பும்; தலைவர்கள் கருத்து
1 hour(s) ago | 1
மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு
3 hour(s) ago | 5
புதுச்சேரி : இணையதளம் நடத்திய கவிதைப் போட்டியில் புதுச்சேரி கவிஞர் இரண்டாமிடம் பிடித்தார்.ஈகரை தமிழ்க் களஞ்சியம் என்னும் இணைய தளம் உலகத் தமிழருக்கான கவிதைப் போட்டியை இணைய தளத்தில் அறிவித்தது.இப்போட்டியில் உலகின் பல பகுதியிலிருந்து கவிஞர்கள் பங்கேற்றனர். இதில், புதுச்சேரி கவிஞர் புதுவைப்பிரபா இரண்டாமிடம் பெற்றார். பிரபாவுக்கு ஈகரை தமிழ்க்களஞ்சியம், 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கியது.
48 minutes ago
1 hour(s) ago | 1
3 hour(s) ago | 5