உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாதாள சாக்கடை அமைக்க ஆய்வு

பாதாள சாக்கடை அமைக்க ஆய்வு

புதுச்சேரி : கதிர்காமம் பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான ஆய்வுப் பணி நடந்து வருகிறது.வழுதாவூர் சாலை -கோரிமேடு சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக சர்வே எடுக்கும் பணி நடந்தது வருகிறது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ராஜிவ் சிலை வரையில், ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் சாலையின் மேடு பள்ளங்கள், நீரோட்டம் உள்ளிட்டவை குறித்து சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை